தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கம் சிஐ டியு தஞ்சை நகரக் கிளை சார்பில், ஊதிய ஒப்பந்த கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு தஞ்சை நகர பணிமனை முன்பாக நடைபெற்றது.